வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Thursday, March 31, 2011

'அண்ணே, என் பேரு பாண்டி இல்லை'!..தேமுதிக வேட்பாளரை அடித்து உதைத்த விஜயகாந்த்!!

தர்மபுரி: வழக்கமாகவே நிதானம் இழந்த நிலையிலேயே காணப்படுபவர் தேமுதிக தலைவர் விஜய்காந்த்  . இதனால் தான் அவரை குடித்துவிட்டு சட்டசபைக்கு வருவதாக அவரது கூட்டணியின் தலைவியான அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவே குற்றம் சாட்டினார். இந் நிலையில் நேற்று தர்மபுரியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது தனது கட்சி வேட்பாளரை ஆயிரக்கணக்கான மக்கள் முன்பாக அடித்து, அறைந்த விஜய்காந்த்,...

எங்களுக்கு ஏதாச்சும் நடந்தா ஜெயலலிதா தான் பொறுப்பு: கனிமொழி பேச்சு

திருச்சி: எங்களில் யாருக்கு எது நடந்தாலும் அதற்கு முழு பொறுப்பு ஜெயலலிதா தான் என்று திமுக எம்பி கனிமொழி கூறினார். திருச்சி மாவட்டம், துறையூரில் திமுக வேட்பாளர் என். பரிமளா தேவியையும், மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் என். செல்வராஜையும் ஆதரித்து கனிமொழி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது,திமுக கூட்டணியில் ஒன்றாகச் சேர்ந்து வெற்றிக்காக பாடுபடுபவர்கள்...

Wednesday, March 30, 2011

விஜயகாந்த் குறித்து அவதூறாகப் பேசிய வடிவேலு மீது தேர்தல் ஆணையம் வழக்கு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து அவதூறாகவும், கண்ணியமில்லாமலும் பேசியதற்காக காமெடி நடிகர் வடிவேலு மீது தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.சமீபத்தில் திருவாரூரில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த திமுக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், அத்தனை பேர் முன்னிலையில் மகா மோசமாக பேசினார் வடிவேலு. விஜயகாந்த்தை பழி தீர்த்துக் கொள்ள மைக் கிடைத்து...

Sunday, March 27, 2011

கற்பா... அது முடிந்து போன சமாச்சாரம்! - குஷ்பு

கற்பு பத்தி பேசாதீங்க... அது முடிஞ்சு போன சமாச்சாரம், என்றார் திமுகவின் பிரச்சார பீரங்கியாக மாறியுள்ள நடிகை குஷ்பு. தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்து எக்குத் தப்பாகக் கூறி சர்ச்சையில் சிக்கி ஏகப்ட்ட நீதிமன்றங்களில் ஏறி இறங்கியவர் குஷ்பு.  இந்த சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதராக பிரசார களமிறங்கியிருக்கும் குஷ்பு, முதன் முதலாக தனது பிரசாரத்தை மதுரையில் "பறக்கும்...

Friday, March 25, 2011

சும்மா இருங்க....

No : 1 நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு இருக்கிற பையனை போட்டு இப்படி அடிக்கறீங்க..? சும்மா இருங்க சார்.., Exam-க்கு கூட போகாம ஒக்காந்து படிச்சிகிட்டே இருக்கான்..!!! * * * * * * * * * * * * * * * * * ** * * * * * * * No: 2 உன் பேரு என்ன..? " சௌமியா " உங்க வீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க..? தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க., பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க., * * * * * * * * * * * * * * * * * ** * * * * * * * No : 3 ( இண்டெர்வியூ.. ) உங்களுக்கு...

ஒரு பையன் ஒரு பெண்

ஒரு பையன் ஒரு பெண் இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் வெவ்வேறு வயதுகளில்: @எல்கேஜி:  பெண்: "பென்சில் தருவியா..?" பையன்: "மிஸ்கிட்ட சொல்லிடுவேன்..!" @5ம் வகுப்பு: பெண்: "பென்சில் தருவியா..?" பையன்: "இந்தா..!" @10ம் வகுப்பு: பெண்: "பேனா இருந்தா கொடுக்க முடியுமா..?" பையன்: "ஓ மை காட்... ப்ளாக் வேணுமா., ரெட் வேணுமா., ப்ளூ வேணுமா., க்ரீன் வேணுமா.?" @12ம் வகுப்பு: பெண்; (ஒன்றுமே கேட்கவில்லை) பையன்: "2உன்னோட பென் சரியா எழுதலைனு நெனைக்கிறேன்....

அனுஷ்காவுக்கு சிம்பு வைத்த ஐஸ்....

வானம் பட பிரஸ் மீட்டில் ஒரே அனுஷ்கா புராணம். அதிலும் சிம்பு ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளினார் அனுஷ்காவை.சிலம்பரசன்-அனுஷ்கா ஜோடியாக நடித்துள்ள புதிய படம், வானம். இந்த படத்தில் பரத், பிரகாஷ்ராஜ், சோனியா அகர்வால், வேகா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள்.தெலுங்கில் வெற்றிபெற்ற ‘வேதம்’ என்ற படத்தை தமிழில் வானம் ஆக்கியுள்ளனர். ஒரிஜினல் படத்தில் அல்லு அரவிந்த்-அனுஷ்கா...

கருணாநிதியின் சொத்து விவரம்-சொந்தமாக ஒரு கார் கூட இல்லை

சென்னை: முதல்வர் கருணாநிதியின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறியுள்ளபடி அவரிடம் சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் தொகுதியில் முதல்வர் கருணாநிதி போட்டியிடுகிறார். ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா நிற்கிறார். இருவரும் வேட்பு மனுவுடன் தங்களது சொத்துக்கள் குறித்த விவரத்தையும் இணைத்துள்ளனர். இந்த விவரங்கள் வெளியாகியுள்ளது....

Wednesday, March 23, 2011

வீட்டுக்காவலில் வைக்கபட்ட ஜெயலலிதா.... அதிமுக அதிர்ச்சி

  இன்றைக்கு வெளியான ஜூனியர் விகடனில் வந்த அம்மா பற்றிய நியூஸ் பதட்டத்தை கிளப்பியது.அ தி மு க மத்தியிலும் சரி சாதாரண அரசியல் ஆர்வலர்களும் சரி , இந்த செய்தியை நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் தவித்தனர்...  ஏனெனில் வெளியான இதழ் நம்பகத்தன்மை மிக்க விகடன் குரூப் நியூஸ்.. ஆனால் சொன்ன ஆள் அரசியல் காமெடியன் சு சுவாமி....அவரது பேட்டியும் எனது கமெண்ட்டும்....... 1....

Tuesday, March 22, 2011

கவுண்டமணி - கலைஞர் சந்திப்பு காமெடி கலாட்டா

  கவுண்டமணி - (பம்மிக்கொண்டே வருகிறார்).- ஐயா வணக்கமுங்க,எனக்கு 2 டவுட்டுங்க ,உங்க கிட்ட கேக்கலாமுங்களா?கலைஞர் - வா தம்பி வா,சரித்திரம் திரும்புகிறதா?வழக்கமா செந்தில்தானே உங்க கிட்ட சந்தேகம் கேட்பாரு,சரி கேள்! (மனசுக்குள்) என்ன குண்டை தூக்கிபோடப்போறானோ?)கவுண்டமணி - ஐயா,ஒச்சாயி என்பது தமிழ்ப்பெயரா,இல்லையா?கலைஞர் - தமிழ் அகராதியில் தேடிப்பார்த்தோம்...

பிரம்மச்சாரி அறையில் இருக்க வேண்டிய 8 விசயங்கள்.......... (பெண்களுக்குப் பிடித்த)

என் அருமை கல்யாணமாகாத நண்பர்களே!!ஃபிகர் மடக்குவது எப்படி, கடலை போடுவது எப்படின்னு ஏகப்பட்ட மேட்டர் நம்ம மக்கள் பிளாகில் போடுறாங்க!  வெளிய போகும்போடு செம ஸ்டைலாப் போவீங்க! நாங்க சொல்லித்தர வேண்டியதில்லை!  நான் நீங்க வீட்டிலோ, ரூமிலோ இருக்கும்போது ?ரூம் பத்தி சொல்ல வேண்டியது இல்லை!!  நான் சொல்லப்போறது ரொம்பத்தேவையான விசயம்னு தலைப்பைப் பார்த்தவுடனே தெரிந்து இருக்கும்! திடீர்னு...

Monday, March 21, 2011

ஃபிகர் மடக்குவது எப்படி - 3 -

செய்யக் கூடாதது :  ஃபிகர் : சே , வர்ரப்பவே ஸ்கூட்டி ப்ராப்ளம்... அப்படி இப்படி பஸ்ஸ பிடிச்சு வந்தா  இங்க பீச்சுல ஒரே வெய்யில். ஏண்டா வந்தோம்னு இருக்கு .... நம்ம ஹீரோ :ஆமாம், நாங்கூடத்தான் உனக்கு முன்னாடியே இங்க வந்து உக்காந்திருக்கேன்... ஆனா உனக்கு இப்ப ஏண்டா வந்தேன்னு இருக்கு..உ னக்கு எம்மேல லவ்வே போயிடிச்சி... புரியுதா தலைவா..இப்படி நாமளா ஃபிகரோட ஃபீலிங்க்ஸ்...

ஃபிகர் மடக்குவது எப்படி? - 2 - ஃபிகருக்கு என்ன பிடிக்கும்?

மொதல்ல ஓட்டு போட்டு இரண்டாவது பகுதி எழுத வச்ச எல்லா நண்பர்களுக்கும் ஒரு பெரிய தேங்க்ஸ். எடிட்டர்டேர்ந்து காப்பாத்திட்டீங்க பாஸ். தலைப்பில இலக்கணப் பிழை கண்டுபிடிச்சு மெயில் போட்ட தூத்துக்குடி சிவாவுக்கு : ( “ஃபிகர் மடிப்பது எப்படி?”ன்னு இருக்கணுமாம்!) இதெல்லாம் கொஞ்சம் ஓவர்ங்கண்ணா!. ஓகே மேட்டருக்கு வருவோமா? கண்ணுங்களா ஃபிகர் விஷயத்துல நாம மொதல்ல...

ஃபிகர் மடக்குவது எப்படி?- 1

ஃபிகர் மடக்குவது எப்படி?மேட்டருக்கு வர்ரதுக்கு முன்னாடி ஒரு சின்ன ஃப்ளேஷ்பேக்...இந்த ஹீரோவெல்லாம் படத்துல நான் ஏன் தாதாவானேண் சொல்லுவாங்கள்ளே அந்த மாதிரி.......... ரவுண்டு ரவுண்டு ரவுண்டு...ஃப்ளாஷ்பேக் ஆரம்பம்...நம்ம சட்னி சாம்பார் எடிட்டர் இருக்காரே ... ஒவ்வொரு வார்த்தையிலயும் முள்ளு வக்கிறதுல கில்லாடி..தேமேன்னு அசின் படத்தப் போட்டுட்டு உக்காந்திருந்த என்னப் பாத்து"டேய்..நீ...

ஹன்ஸிகாவுடன் 'ஆட்டத்தை'த் தொடங்கினார் உதயநிதி!

ஒரு கல் ஒரு கண்ணாடி (அதாவது ஓகே ஓகே) படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது.  பாஸ் என்கிற பாஸ்கரன் படம் மூலம் 'ஸ்டார் இயக்குநர்' அந்தஸ்தை எட்டிப் பிடித்துவிட்ட ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் நாயனாக அறிமுகாகிறார் உதயநிதி ஸ்டாலின் என்பதும் அவருக்கு இணையான வேடத்தில் சந்தானம் நடிப்பதும் பழைய செய்தி. இதுவரை இந்தப் படத்துக்காக தன்னை பிரமாதமாகத் தயார்ப்படுத்தி...

Sunday, March 20, 2011

கிரைண்டர் அல்லது மிக்சி - தி.மு.க., : கிரைண்டர் + மிக்சி - அ.தி.மு.க., : சபாஷ் சரியான போட்டி

* வீடுதோறும் கிரைண்டரும், மிக்சியும் சேர்த்து தரப்படும். * ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு ஒரு சவரன் தாலி இலவசம். * விதவைப் பெண்கள் அனைவருக்கும், இலவச தையல் மிஷின் வழங்கப்படும். * அனைத்து குடும்பங்களுக்கும் இலவச மொபைல் போன் வழங்கப்படும். * ஆறாம் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களுக்கும் இலவச சைக்கிள். * கூலித் தொழிலாளர்கள் அனைவருக்கும் இலவச சைக்கிள். * அனைத்து சமுதாயத்தைச்...

புலிக்கு இறைச்சி ஊட்டிய 'ஜங்கிள் குயின்' அசின்!

அதென்னமோ தெரியவில்லை... முன்னணி நடிகைகள் எல்லாம் சமீப காலமாக காடு, புலிகள் என எக்கச்சக்க அட்வென்ச்சர் தேடித் திரிகிறார்கள். போனவாரம் த்ரிஷா நடுக்காட்டில் புலியுடன் தங்கியிருக்க ஆசைப்பட்டு ராஜஸ்தான் போயிருந்தார். இந்த வாரம் அசின் வாரம்... இவரும் புலியை விட்டுவைக்கவில்லை. ஒரு மிருகக்காட்சி சாலைக்குப் போய் புலி வாய்க்குள் கைவிட்டு இறைச்சியை ஊட்டி அசரடித்தாராம். இந்தியில் தயாராகும்...