This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
Monday, December 30, 2019
பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்
Saturday, November 23, 2019
இந்தி நடிகருடன் காதலா? கடுப்பான நடிகை.
சினிமாவில் நுழையும் முன் நயன்தாரா வைரலாகும் வீடியோ
— Anusha (@quaffle_waffle) November 21, 2019
Tuesday, August 27, 2013
நடிகையும் நடிகனும் மூடிய அறைக்குள் மூன்றுநாள் அடைப்பு!!!
Thursday, August 22, 2013
வைரமுத்து எழுத மறந்த கவிதை...!!!
கல்யாணம் பண்ணிப்பார்...
தினமும் துணி துவைப்பாய்...மூன்று வேளை பாத்திரம் துலக்குவாய்...
காத்திருந்தால்....'வரட்டும்...
வந்துவிட்டால்....'வந்திட்டியா செல்லம் போலாமா' என்பாய்....
வீட்டு வேலைக்காரி கூட உன்னை மதிக்காது -ஆனால்
வீடே உன் கண்ட்ரோலில் உள்ளதாய்
வெளியே பீலா விடுவாய்...
கார் வாங்கச்சொல்லி
கட்டியவள் வயிற்றில் மிதிக்க,
கடன் கொடுத்தவன் கழுத்தைப் பிடிக்க,
வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்
உருவமில்லா உருண்டையொன்று
உருளக் காண்பாய்...
இந்த மானம், இந்த வெக்கம் ,
இந்த சூடு, இந்த சொரணை,
எல்லாம் கட்டிய நாளோடு
கழட்டி வைத்து விடுவது தான்
கொண்டவளை கவுரவிக்கும்
ஏற்பாடுகள் என்பாய்...!!!!!
கல்யாணம் பண்ணிபார்..!!!
Thanks - நகைச்சுவை துணுக்குகள் facebook
Wednesday, August 21, 2013
கண்ணா மூணாவது லட்டு திண்ண ஆசையா? - யார் இந்த நடிகர்?
சினேகாவின் அதிரடி கவர்ச்சி – கடுப்பில் பிரசன்னா..!!
திருமணத்திற்கு பின்பு அதை மெயிண்டன் செய்ய விரும்பினார். ஆனால் ஹரிதாஸ் பட தோல்வியால் துவண்டு போன சினேகா, கவர்ச்சிக்கு தயார் என மறைமுகமாக அறிவிப்பதற்கு பதிலாக தனது கவர்ச்சி புகைப்படங்களை பிரபல தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால் வில்லனாக பிரசன்னா தெரிகிறார் என சில இயக்குனர்களுக்கு தயக்கம் இருக்கின்றது. அவர்கள் யூகம் போலவே சினேகாவின் கவர்ச்சி அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளாராம பிரசன்னா.
இப்பொழுதெல்லாம் இரண்டு பேர்களும் சரியாக பேசிக்கொள்வதுகூட கிடையாதாம். இது எதில் போய் முடியும் என தெரியவில்லை என கோலிவுட் கவலையில் மூழ்கியுள்ளது.
Monday, August 19, 2013
பெண்களே நீங்கள் மிகவும் கவனமாக இருங்கள்

பெண்களே நீங்கள் மிகவும் கவனமாக இருங்கள் நீங்கள் அசையும் ஒவ்வொரு அசைவையும்
புகைப்படம் எடுக்க ஒரு கூட்டமே இருக்கிறது.
பொது இடங்களில் பெண்கள் நடக்கும் பொழுதும் பின்னாலேயே புகைப்படம் எடுக்கும்
கருவியும் தெடர்கிறது.
வேலைவெட்டி இல்லாத பைத்தியகாரர்கள்இந்த நாச வேலையை செய்துகொண்டு
இருக்கிறார்கள்.
மிகவும் கவனமாக நடந்து கொள்ளுங்கள் உடுத்திக்கொள்ளும் துணி சற்று நகர்த்தல்
போதும் உடனே புகைப்படம் எடுக்கும் கருவி இயங்க ஆரம்பித்துவிடும்.
சில முகநூல் தளங்களில் அப்பாவி பெண்களின் புகைப்படங்கள் தாறுமாறாக எடுக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பசியால் அழுதுகொண்டு இருக்கும் பிள்ளைக்கு பால்கொடுக்கும் தாயை மறைந்து இருந்து புகைப்படம் எடுத்தவனும் முகநூலில் உலாவுகின்றான் கன்னிப்பெண்களை சும்மவிடுவானா ?
உங்கள் கைபேசிகளை யாரிடமும் தரவேண்டாம் கைபேசி பழுது பட்டால் திருத்த கொடுக்கும்
பொழுது மறந்துவிடாமல் memory card அகற்றி விட்டு கொடுங்கள்.
உங்கள் அறியாமையே மற்றவர்களின் பலம் இதை கருத்தில் கொண்டு செயல்படுங்கள்
Saturday, August 17, 2013
Friday, February 24, 2012
நான் யாரையும் காதலிக்கல.....
Saturday, August 27, 2011
2-வது கணவரை பிரிந்தார் நடிகை வனிதா – ஆகாஷுடன் சேர்ந்து வாழ விருப்பம்

இரண்டாவது கணவரை பிரிந்து விட்டேன். முதல் கணவர் நடிகர் ஆகாஷுடன் மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன் என்று நடிகை வனிதா அறிவித்துள்ளார்.
முதல் கணவர் ஆகாஷை விவாகரத்து செய்து பிரிந்து ராஜன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நடிகை வனிதா. ஆகாஷுடன் வளரும் மகன் ஸ்ரீஹரியை தன்னிடம் ஒப்படைக்கவேண்டும் என்று வனிதா போராடினார். போலீசிலும் புகார் அளித்தார். ஆனால் ஸ்ரீஹரி வனிதாவுடன் செல்ல மறுத்து விட்டான்.
இதையடுத்து, மகனுக்காக இரண்டாவது கணவர் ராஜனை விட்டு விலகி விட்டதாக நடிகை வனிதா கூறினார். இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-
என் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கருதிதான் இரண்டாம் திருமணம் செய்தேன். ஆனால் என் மகன் ஸ்ரீஹரி, அப்பா ஆகாஷ் இன்னும் தனியாக தானே இருக்கிறார். நீ எப்படி இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாம் என்று கண்டித்தான். அதற்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.
அவசரப்பட்டு தவறு செய்து விட்டதை உணர்ந்தேன். அவன் அம்மாவை இன்னொருத்தருடன் பார்க்க விரும்பவில்லை என்று புரிந்தது. மகன் எனக்கு முக்கியம். அவனுக்கு விருப்பம் இல்லாத எதையும் இனி செய்வதில்லை என்று முடிவு செய்து விட்டேன்.
ராஜனுக்கும் சமீபத்திய பிரச்சினைகள் மன உளைச்சலை ஏற்படுத்தின. இருவரும் உட்கார்ந்து பேசி பிரிவது என முடிவு எடுத்து விலகி விட்டோம். இப்போது என் மகன் ஸ்ரீஹரி என்னுடன் நன்றாக பேசுகிறான். நானும் ஆகாஷு ம் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்குள் பல தடவை சண்டைகள் வந்துள்ளன. அவரை அவமானப்படுத்தி பேசி இருக்கிறேன். ஆனாலும் இன்று வரை அவர் இன்னொரு திருமணம் செய்து கொள்ளவில்லை. இதனால் அவர் மேல் எனக்கு மரியாதை ஏற்பட்டு உள்ளது. நாங்கள் சேர்ந்து வாழ ஆசை இருந்தாலும் நடக்குமா? என்று தெரியவில்லை.
எங்கள் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும். என்னுடன் பேச வேண்டும். அதுதான் முக்கியம். ஆகாஷ் மேல் நான் வைத்திருந்த காதல் உண்மையானது. அதனால் அவருடன் மீண்டும் என்னால் பேச முடிகிறது. அவரும் என்னுடன் நன்றாக பேசுகிறார். என் அப்பா விஜயகுமார் மீது நான் மரியாதை வைத்துள்ளேன். அவருடன் பேச ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் அவரை நேரில் சந்திக்க விடாமல் சிலர் தடுக்கின்றனர். அண்ணனும் சகோதரிகளும் மீண்டும் நான் குடும்பத்தோடு சேரக்கூடாது என்று நினைக்கிறார்கள்.
Monday, August 15, 2011
‘அப்பளத்துக்கே வழியில்லையாம், அண்டாச் சோறு கேக்குதாம்’! – என்ன கொடும சார் இது!
என்னுடன் இமயமலைக்கு எந்த ஒரு நடிகையும் வரவில்லை: விஷால்!!!
Saturday, August 13, 2011
எனக்கு கூச்ச சுபாவம்: கவர்ச்சி நாயகி கத்ரீனா சொல்கிறார்!!
Tuesday, August 2, 2011
சிம்பு மீது காண்டாகும் பரத்!!!!
Monday, July 18, 2011
இன்பத்தில் மூழ்கினார் நித்தியானந்தா
ஆனந்த தாண்டவம் ஆடினார் ரஞ்சிதா – இன்பத்தில் மூழ்கினார் நித்தியானந்தா
Sunday, July 17, 2011
சொக்க வைக்கும் சோனியா!!!
Friday, July 15, 2011
வடிவேலு நடிக்கிறாரா?
Thursday, July 14, 2011
ஹீரோன்னா சும்மாவா…?
Saturday, July 9, 2011
சிம்பு பரபரப்பு பேட்டி!!



































