உங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.Share
மாணவர்களின் விளையாட்டுப்புத்திக்கு அளவே இல்லாமல்தான் போய்க்கொண்டிருக்கிறது..ஒரு மாணவன் தொடரால் பெயர்பெற்ற புலவர்கள் யார் என்று கேட்டால் ..காந்திமதி என்று எழுதியிருக்கிறான். அவனைப் பார்த்து இன்னொருவனும் எழுதியிருக்கிறான்http://gunathamizh.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8Dஇவர்களையெல்லாம் என்ன செய்வது..?
இந்த மாணவனிடம் எனக்குப் பிடித்தது..அவனுடைய நகைச்சுவை உணர்வு!!பிழையற்ற அவனது எழுத்து நடை!!பதில் தெரியாவிட்டாலும் சமாளிக்கும் திறன்!!சரியாக வழிநடத்தினால் நிச்சயம் இந்த மாணவன் தவறை உணர்நது தேர்வில் வெற்றிபெறுவான் என்பது எனது நம்பிக்கை.இவனைப்போல தினம் தினம் பல மாணவர்களைப் பார்க்கும் போது சிரிப்புதான் தோன்றும்.தாய்மொழியிலேயே இவர்கள் இந்தப்பாடு பட்டால் அறிவியல் பாடங்களை எப்படிப் படிப்பார்கள்.......??????
ஸ்ஸ் அப்பா... முடியல
நித்யானந்தா சில மாதங்களுக்கு முன்பு நான் தனியா ஒரு நாடு வாங்கீருக்கேன், இனிமே நான் இன்னொரு நாட்டுல போய் வாழ மாட்டேன். எனக்குன்னு தனியா ஒர...
உங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.
ReplyDeleteShare
மாணவர்களின் விளையாட்டுப்புத்திக்கு அளவே இல்லாமல்தான் போய்க்கொண்டிருக்கிறது..
ReplyDeleteஒரு மாணவன் தொடரால் பெயர்பெற்ற புலவர்கள் யார் என்று கேட்டால் ..
காந்திமதி
என்று எழுதியிருக்கிறான். அவனைப் பார்த்து இன்னொருவனும் எழுதியிருக்கிறான்
http://gunathamizh.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
இவர்களையெல்லாம் என்ன செய்வது..?
இந்த மாணவனிடம் எனக்குப் பிடித்தது..
ReplyDeleteஅவனுடைய நகைச்சுவை உணர்வு!!
பிழையற்ற அவனது எழுத்து நடை!!
பதில் தெரியாவிட்டாலும் சமாளிக்கும் திறன்!!
சரியாக வழிநடத்தினால் நிச்சயம் இந்த மாணவன் தவறை உணர்நது தேர்வில் வெற்றிபெறுவான் என்பது எனது நம்பிக்கை.
இவனைப்போல தினம் தினம் பல மாணவர்களைப் பார்க்கும் போது சிரிப்புதான் தோன்றும்.
தாய்மொழியிலேயே இவர்கள் இந்தப்பாடு பட்டால் அறிவியல் பாடங்களை எப்படிப் படிப்பார்கள்.......??????
ஸ்ஸ் அப்பா... முடியல
ReplyDelete