ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க,மணிரத்னம் இயக்க படத்தில் நடிக்கும் சச்சின்

மாற்று திறனாளிகளுக்கு உதவும் வகையில் குறும்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மென் சச்சின்.
சச்சினின் தீவிர ரசிகர்களில் ஏ.ஆர்.ரஹ்மானும் ஒருவர், அதேபோல் ஏ.ஆர்.ரஹ்மானின் தீவிர ரசிகர்களில் சச்சினும் ஒருவர்.
இந்த இரண்டு இமயங்களையும் ஒன்றிணைத்து குறும்படம் ஒன்றை இயக்குகிறார் டைரக்டர் மணிரத்னம். மாற்று திறனாளிகளுக்கு உதவும் வகையில் இந்த குறும்படம் தயாராகிறது.
சச்சின் நடிக்க,
ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசையமைக்க,
மணிரத்னம் இயக்குகிறார்.
0 comments:
Post a Comment