வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Saturday, November 23, 2019

சிக்னல் கொடுத்தால் 15 அதிமுக எம்.எல்.ஏ.க்களை ஸ்டாலின் வீட்டு வாசலில் நிறுத்துவேன்... செந்தில் பாலாஜி...


தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிக்னல் காட்டினால் அடுத்த நாளே 15 எம்.எல்.ஏ.க்களை அவரின் வீட்டு வாசல் முன்பு கொண்டு போய் நிறுத்துவேன் என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment