வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Thursday, November 28, 2019

28 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஹீரோயினாக நடிக்கும் குஷ்பு

தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டங்களில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து ரசிகர்களின் பேஃவரைட் நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு.  இவர் கடந்த 2001ம் ஆண்டு சுந்தர் சியை திருமணம் செய்துகொண்டார் இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். திருமண வாழ்க்கைக்கு பிறகும் வெள்ளித்திரைகளில் குணச்சித்திர வேடங்களில்...

கார்த்தி சிதம்பரத்தின் தந்தை

 "சிறையில் இது எனக்கு 100வது நாள், அமலாக்கத்துறை இதுவரை என்னிடம் விசாரணை நடத்தியதில்லை, எந்த ஒரு சாட்சியையும் நான் எதிர்கொள்ளவில்லை"- ப.சிதம்பரம் கூறியதாக கபில் சிபல் வெளியிட்ட தகவல் ...

பதவி ஏற்பு விழா ஸ்டாலினுக்கு அழைப்பு

ஆந்திரா அரசு பதவியேற்புக்கு தமிழக எதிர்கட்சி தலைவருக்கு அழைப்புதெலுங்கானா அரசு பதவியேற்புக்கு எதிர்கட்சி தலைவருக்கு அழைப்புகர்நாடக அரசு பதவியேற்புக்கு எதிர்கட்சி தலைவருக்கு அழைப்புமகாராஷ்டிரா அரசு பதவியேற்புக்கு எதிர்கட்சி தலைவருக்கு அழைப்பு ...

ரோடு முழுக்க அல்வாவை கொட்டி வச்சிருக்கானுவ

நெல்லைக்காரனுங்களுக்கு கொழுப்ப பார்த்தியாலே...ரோடு முழுக்க அல்வாவை கொட்டி வச்சிருக்கானுவ ...

Jharkhand to vote in five phases from November 30, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ந் தேதி தொடங்கி டிசம்பர் 20 வரை 5 கட்டமாக நடைபெறுகிறது. அனைத்து கட்ட வாக்குகளும் டிசம்பர் 23-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 81 இடங்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக சி வோட்டர் கருத்து கணிப்பை நடத்தியுள்ளது.  இதன் முடிவுகள் விவரம்:  பாஜகவுக்கு 28 முதல் 38 இடங்கள் கிடைக்க...

36 ஆண்டுகள் தனது நடிப்புத் திறமையால் வில்லனாக கோலொச்சியவர்..

சென்னை: தமிழ் சினிமாவில் 36 ஆண்டுகள் தனது நடிப்பு திறமையால் கோலொச்சிய நடிகர் பாலா சிங்கின் மரணம் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் பாலா சிங் 1952ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் களியாக்காவிளையில் பிறந்தார். பள்ளி நாட்களிலேயே நடிப்பு மீது தீராத காதல் கொண்ட பாலா சிங், நடிப்புக்கான எந்த மேடை கிடைத்தாலும் அதனை அழகாக பயன்படுத்தி வந்துள்ளார். கல்லூரி...

வடகிழக்கு பருவமழை தீவிரமாகிடிச்சி.. இன்னும் ஒரு வாரத்திற்கு மழை இருக்கு!

சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இன்னும் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிய நிலையில் நல்ல மழை என்பதையே தமிழகம் இந்த ஆண்டு பார்க்கவில்லை. இந்த நிலையில் அரபிக் கடலில் ஏற்பட்ட புயலும் வெளிநாடு பக்கம் சென்றுவிட்டது. இதையடுத்து வங்கக் கடலில் உருவான புயல் மேற்கு...

போலீஸாக மாறிய ஜவுளிக்கடை பொம்மைகள்... வாகன ஓட்டிகளின் 'அந்த' பழக்கம்தான் இதற்கு காரணம்...

பெங்களூர் நகரின் முக்கியமான ஒரு சில இடங்களில் போலீசார் தற்போது பொம்மைகளை நிறுவியுள்ளனர். அவற்றுக்கு போக்குவரத்து போலீசார் போன்று உடை அணிவிக்கப்பட்டுள்ளது. எனவே போலீசார் நிற்கிறார்கள் என பயந்து கொண்டு வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பார்கள் என நம்பப்படுகிறது. உண்மையில் இவ்வாறான ஒரு பழக்கம் வாகன ஓட்டிகளிடம் இருக்கவே செய்கிறது. அதாவது போலீசார் நிற்பதை...

மகாராஷ்டிராவின் 18-வது முதல்வராக இன்று பதவியேற்கிறார்

மும்பை: மகாராஷ்டிராவின் முதல்வராக இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று மாலை பதவியேற்கிறார். மகாரஷ்டிராவில் ஒரு மாதமாக நடைபெற்ற பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு இடையே காங்கிரஸ்-சிவசேனா- என்சிபி இணைந்து புதிய கூட்டணி அரசு உருவாகி உள்ளது. இந்த கூட்டணியின் முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று பதவியேற்கிறார். மும்பை சிவாஜி பூங்காவில் இன்று மாலை நடைபெறும்...

Saturday, November 23, 2019

விடாமல் துரத்துகிறார்…மரியான் நடிகை போலீசில் புகார்..! முகநூல் விபரீதங்கள்

பூ, மரியான் உள்ளிட்ட படங்களின் கதாநாயகியாக நடித்துள்ள நடிகை பார்வதி மேனன், அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர், விரட்டி விரட்டி தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் வழக்கறிஞர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். முகநூல் மூலம் ஆரம்பித்த தொல்லையின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.. பூ படத்தின் மூலம் தமிழ் திரை உலகில்...

தேர்தலுக்குப் பின் பெயர் பலகைகளில் இருந்து அழிக்கப்படும் தமிழ் எழுத்துகள் - நடப்பது என்ன?

இலங்கையில் கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் ஊடாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆட்சி மாற்றம் நடந்த பிறகு பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளில் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ள ஊர்களின் பெயர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் அழிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான தமிழ் பேசும் சமூகம் ஆதரவளிக்காத நிலையில், பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் வாக்குகள் மாத்திரமே கோட்டாபய...

மாணவியின் டுவிட்டர் பதிவுக்கு சுந்தர் பிச்சை பாராட்டு

சாராபினா நான்ஸ் என்ற மாணவி முதலில் இயற்பியல் தேர்வில் பூச்சியம் பெறுபேறு பெற்றதாகவும் அதற்குப் பின்னர் தனது ஆசிரியரின் ஆலோசனைப்பெற்று தனது துறையை மாற்றி வானியல் சார்ந்த இயற்பியல் துறையில் சிறந்து விளங்குவதாகவும் முனைவர் பட்டம் பெற்றதாகவும் குறிப்பிட்டு “தேர்வில் பூச்சியம் வாங்குவது உங்களது திறனுக்கான மதிப்பீடு அல்ல” என்று அந்த மாணவி குறிப்பிட்டிருந்தார். மாணவியின்...

அருங்காட்சியகத்தில் நடிகர் விஜய்க்கு மெழுகுச் சிலை - எங்கே தெரியுமா?

உலக சுற்றுலா தளங்களில் முக்கிய பகுதி கன்னியாகுமரி . அந்த மாவட்டத்தில் ரயில்  நிலையம் அருகே அமைந்துள்ள மாயாபுரி- WAX அருங்காட்சியகத்தில்  தளபதி விஜய்க்கு இன்று  மெழுகு சிலை விஜய் மக்கள் இயக்க ரசிகர்கள் முன்னிலையில் திறந்து பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.   இந்த அருங்காட்சியகத்தில் அமிதாப் பச்சன் , அன்னை தெரசா , ஒபாமா போன்ற முக்கியமான  ஜாம்பவான்களான...

இந்தி நடிகருடன் காதலா? கடுப்பான நடிகை.

இந்தி நடிகருடன் காதலா? கடுப்பான நடிகை.. என் வாழ்க்கை என் விருப்பம் என காட்டமாக பதில்! நடிகை அனுபமா பரமேஸ்வரன் மலையாளத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். தமிழில் கொடி படத்தின் மூலம் அறிமுகமானார் அனுபமா பரமேஸ்வரன். கொடி படத்தில் முட்டை வியாபாரம் செய்யும் பெண்ணாக முட்டை மாலதி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். துறுதுறு பெண்ணாக...

சினிமாவில் நுழையும் முன் நயன்தாரா வைரலாகும் வீடியோ

15 வருடங்களுக்கு மேல் சினிமாவில் சிறந்து விளங்கி வரும் நயன்தாரா, இந்த துறையில் வருவதற்கு முன் மலையாள தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளியாக இருந்துள்ளார். மலையாள சேனல் ஒன்றில் அவர் தொகுப்பாளராக இருந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வீடியோ வைரலாகி வருகிறது. Nayan is a chellakutty Giving credits to S for sending pic.twitter.com/snl1IMx8Ym — Anusha (@quaffle_waffle) November...

மோடி பணம் கொடுத்ததாக நம்பியவருக்கு ஏமாற்றம்!

SBI வங்கி கணக்கில் தானாக வந்த பணம்; மோடி கொடுத்ததாக நம்பியவருக்கு ஏமாற்றம்! BHOPAL: மத்திய பிரதேசத்தில் பிந்த் மாவட்டத்தில் உள்ள எஸ்பிஐ (SBI) வங்கியில் வாடிக்கையாளர் ஒருவரது வங்கி கணக்கில் மாதம் மாதம் மர்மமான முறையில் பணம் தானாக வந்துள்ளது.  இதனைக் கண்டு மகிழ்ச்சியடைந்த அந்த வாடிக்கையாளர் பிரதமர் நரேந்திர மோடி தான் தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும்...

பிங்க் பால் டெஸ்ட்டின் போது ரசிகர்களுடன் கங்குலி வெளியிட்ட புகைப்படம்!

இந்தியாவில் பிங்க்-பால் டெஸ்டின் முன்னோடியான பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி வரலாற்று நிகழ்வில் ஈடன் கார்டனில் ரசிகர்களின் ஆதரவை ஒரு ட்விட் மூலம் ஒப்புக் கொண்டார். கொல்கத்தா இளவரசர் என்று அன்பாக அழைக்கப்படும் சவுரவ் கங்குலி, ஈடன் கார்டன் பார்வையாளர்களுடன் ஒரு செல்ஃபி எடுத்து ஒரு செய்தியுடன் ட்விட் செய்தார். "இளஞ்சிவப்பு சோதனைக்கு ஈடனில் மிகப்பெரிய சூழ்நிலை" என்று கங்குலி ட்விட்...

விவோ அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்

விவோ யு 20 மொபைல் போன் இந்தியாவில் 23-11.2019 மதியம் 12 மணிமுதல் அமேசான் மற்றும் விவோ இ ஸ்டோரில் விற்பனைக்கு வருவதாக அறிவித்திருந்தது. ஆனால் திடீரென இதன் விற்பனை தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது. விவோ வாடிக்கையாளர்கள் இந்த போன் விற்பனைக்கு மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இந்த மொபைல் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. The phone will go on sale on Amazon.in and...

குறைந்த விலை ஐபோன் அறிமுகம்?

ஐபோன் மலிவு விலையில் அறிமுகமா ஐபோன் என்றவுடன் அனைவரும் அதன் விலை 50 ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் தற்போது ஐபோன் விலையும் கணிசமாக குறைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. ஐபோன் எஸ்.இ (iPhone SE) மாடல் வகை ரூ.23,999-க்கு இணையத்தில் கிடைக்கும். இதைவிட மலிவு விலையில் புது மாடல் ஐபோன் ஒன்றை அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள்...

2021ல் ரஜினி எடுக்கப்போகும் படத்தின் தலைப்பாகக் கூட இருக்கலாம்...

`2021-ல் தமிழக மக்கள் அரசியலில் அதிசயத்தை நூற்றுக்கு நூறு சதவிகிதம் நிகழ்த்துவார்கள்!' - ரஜினி நடிகர்கள் திரைப்படங்களில் நடிப்பதை ரசிக்கலாம். ஆனால், அவர்கள்.. நானே அரசியல் செய்வேன், நானே வழிநடத்துவேன் எனச் சொல்வது தவறு. நடிகர்களின் அரசியல் பிரவேசம் என்பது எம்.ஜி.ஆர் காலத்தோடு முடிந்துவிட்டது” எனத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ரஜினி...

அஜீத்தின் ‘வலிமை’படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்...அதிர்ச்சி தகவல்

இப்போதைக்கு நாயகி பட்டியலில் நயன்தாரா பெயர் அடிபடும் நிலையில் அப்படத்தில் அஜீத் கேரக்டருக்கு அடுத்தபடியாக மிக முக்கியத்துவம் உள்ள ஒரு கேரக்டரில் நடிக்க படக்குழு அரவிந்த்சாமியை அணுகினார்களாம். ஆனால் படத்தின் கதை தனது கேரக்டர் உட்பட எதையுமே கேட்கக்கூட நேரம் ஒதுக்காத அர்விந்தசாமி முதல் அழைப்பு வந்த போனிலேயே தனது மறுப்பைத் தெரிவித்துவிட்டாராம். ஏ.எல்.விஜயின் ‘தலைவி’படத்தில்...

சிக்னல் கொடுத்தால் 15 அதிமுக எம்.எல்.ஏ.க்களை ஸ்டாலின் வீட்டு வாசலில் நிறுத்துவேன்... செந்தில் பாலாஜி...

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிக்னல் காட்டினால் அடுத்த நாளே 15 எம்.எல்.ஏ.க்களை அவரின் வீட்டு வாசல் முன்பு கொண்டு போய் நிறுத்துவேன் என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ...

மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பமாக பாஜக தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஆட்சியமைத்துள்ளனர்.

மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில், பாஜக மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்லை சந்தித்தது. இதில் இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து அபார வெற்றி பெற்றது. ஆனால், முதல்வர் பதவி யாருக்கு என்ற போட்டியில், இரண்டு கட்சியாளும் ஆட்சியமைக்க முடியவில்லை. இதனால் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளுடன் இணைந்து ஆட்சி...