வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Saturday, February 19, 2011

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி-2011 அட்டவணை


10வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியா, இலங்கை, வங்கதேசத்தில் வரும் 19ம் தேதி தொடங்குகின்றன.

இந்த மூன்று நாடுகளிலும் நடக்கும் போட்டிகளில் 14 அணிகள் பங்கேற்கின்றன.

அதன் விவரம்: 
தேதிமோதும் அணிகள்பிரிவுஇடம்நேரம்
பிப் 19வங்கதேசம் Vs இந்தியாபிமிர்பூர் (வங்கதேசம்)பகல் 2 மணி
பிப் 20கென்யா Vs நியூசிலாந்துஏசென்னைகாலை 9.30 மணி
பிப் 20இலங்கை Vs கனடாஏஹம்பன்டோட்டா (இலங்கை)பகல் 2.30 மணி
பிப் 21ஆஸ்திரேலியா Vs ஜிம்பாப்வேஏஅகமதாபாத்பகல் 2.30 மணி
பிப் 22இங்கிலாந்து Vs நெதர்லாந்துபிநாக்பூர்பகல் 2.30 மணி
பிப் 23கென்யா Vs பாகிஸ்தான்ஏஹம்பன்டோட்டாபகல் 2.30 மணி
பிப் 24தென் ஆப்பிரிக்கா Vs வெஸ்ட் இண்டீஸ்பிடெல்லிபகல் 2.30 மணி
பிப் 25ஆஸ்திரேலியா Vs நியூசிலாந்துஏநாக்பூர்காலை 9.30 மணி
பிப் 25வங்கதேசம் Vs அயர்லாந்துபிமிர்பூர்பகல் 2 மணி
பிப் 26இலங்கை Vs பாகிஸ்தான்ஏகொழும்புபகல் 2.30 மணி
பிப் 27இந்தியா Vs இங்கிலாந்துபிபெங்களூர்பிறபகல் 2.30 மணி
பிப் 28கனடா Vs ஜிம்பாப்வேஏநாக்பூர்காலை 9.30 மணி
பிப் 28நெதர்லாந்து Vs வெஸ்ட் இண்டீஸ்பிடெல்லிபகல் 2.30 மணி
மார்ச் 1இலங்கை Vs கென்யாஏகொழும்புபகல் 2.30 மணி
மார்ச் 2இங்கிலாந்து Vs அயர்லாந்துபிபெங்களூர்பகல் 2.30 மணி
மார்ச் 3நெதர்லாந்து Vs தென் ஆப்பிரிக்காபிமொகாலிபகல் 2.30 மணி
மார்ச் 3கனடா Vs பாகிஸ்தான்ஏகொழும்புபகல் 2.30 மணி
மார்ச் 4நியூசிலாந்து Vs ஜிம்பாப்வேஏஅகமதாபாத்காலை 9.30 மணி
மார்ச் 4வங்கதேசம் Vs வெஸ்ட் இண்டீஸ்பிமிர்பூர்பகல் 2 மணி
மார்ச் 5இலங்கை Vs ஆஸ்திரேலியாஏகொழும்புபகல் 2.30 மணி
மார்ச் 6இங்கிலாந்து Vs தென் ஆப்பிரிக்காபிசென்னைகாலை 9.30 மணி
மார்ச் 6இந்தியா Vs அயர்லாந்துபிபெங்களூர்பகல் 2.30 மணி
மார்ச் 7கனடா Vs கென்யாஏடெல்லிபகல் 2.30 மணி
மார்ச் 8நியூசிலாந்து Vs பாகிஸ்தான்ஏபல்லிகிலே (இலங்கை)பகல் 2.30 மணி
மார்ச் 9இந்தியா Vs நெதர்லாந்துபிடெல்லிபகல் 2.30 மணி
மார்ச் 10இலங்கை Vs ஜிம்பாப்வேஏபல்லிகிலேபகல் 2.30 மணி
மார்ச் 11அயர்லாந்து Vs வெஸ்ட் இண்டீஸ்பிமொகாலிகாலை 9.30 மணி
மார்ச் 11வங்கதேசம் Vs இங்கிலாந்துபிசிட்டகாங்பகல் 2.30 மணி
மார்ச் 12இந்தியா Vs தென் ஆப்பிரிக்காபிநாக்பூர்பகல் 2.30 மணி
மார்ச் 13கனடா Vs நியூசிலாந்துஏமும்பைகாலை 9.30 மணி
மார்ச் 13ஆஸ்திரேலியா Vs கென்யாஏபெங்களூர்பகல் 2.30 மணி
மார்ச் 14வங்கதேசம் Vs நெதர்லாந்துபிசிட்டகாங்காலை 9 மணி
மார்ச் 14பாகிஸ்தான் Vs ஜிம்பாப்வேஏபல்லிகிலேபகல் 2.30 மணி
மார்ச் 15அயர்லாந்து Vs தென் ஆப்பிரிக்காபிகொல்கத்தாபகல் 2.30 மணி
மார்ச் 16ஆஸ்திரேலியா Vs கனடாஏபெங்களூர்பகல் 2.30 மணி
மார்ச் 17இங்கிலாந்து Vs வெஸ்ட் இண்டீஸ்பிசென்னைபகல் 2.30 மணி
மார்ச் 18அயர்லாந்து Vs நெதர்லாந்துபிகொல்கத்தாகாலை 9.30 மணி
மார்ச் 18நியூசிலாந்து Vs இலங்கைஏமும்பைபகல் 2.30 மணி
மார்ச் 19வங்கதேசம் Vs தென் ஆப்பிரிக்காபிமிர்பூர்காலை 9 மணி
மார்ச் 19ஆஸ்திரேலியா Vs பாகிஸ்தான்ஏகொழும்புபகல் 2.30 மணி
மார்ச் 20கென்யா Vs ஜிம்பாப்வேஏகொல்கத்தாகாலை 9.30 மணி
மார்ச் 20இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ்பிசென்னைபகல் 2.30 மணி

கால் இறுதிப் போட்டிகள்:

1. மார்ச் 23: முதல் கால் இறுதிப் போட்டி (ஏ1 Vs பி4)- மிர்பூர்- பகல் 2 மணி

2. மார்ச் 24: 2வது கால் இறுதி போட்டி (ஏ2 Vs பி3)- அகமதாபாத்- பகல் 2.30 மணி

3. மார்ச் 25: 3வது கால் இறுதி போட்டி (ஏ3 Vs பி2)- மிர்பூர்- பகல் 2 மணி

4. மார்ச் 26 கால் இறுதி (ஏ4 பி1) கொழும்பு பகல் 2.30 மணி

அரையிறுதிப் போட்டிகள்:

1. மார்ச் 29: கொழும்பு- பகல் 2.30 மணி

2. மார்ச் 30: மொகாலி- பகல் 2.30 மணி

இறுதிப்போட்டி:

ஏப்ரல் 2-மும்பை- பகல் 2.30 மணி

0 comments:

Post a Comment