சரியான மகன்
ஏன்டி.. நல்ல பையன பெத்து வச்சிருக்க டி.
ஏங்க இப்போ தானே நல்ல விதமா பேசிக்கிட்டு இருந்தீங்க..
ஆமாம் 100க்கு 90 எடுக்கச் சொல்லி அறிவுரை சொன்னேன்.
அதுக்கென்ன இப்போ..
என் பாக்கெட்ல வச்ச 100 ரூபாய காணோம், வெறும் 10 ரூபாய் தான்இருக்கு.
***
நல்ல தூக்கம்
ஏன்டா தூங்கும் போது கூட ஸ்கேல பக்கத்துல வச்சிக்கிட்டு தூங்குற?
எங்க ஆசிரியர்தான்பா சொன்னாரு..
என்னான்னு சொன்னாரு..
அளவோடு தூங்குங்கன்னு
***
நல்ல பாடம்
தாத்தா இனிமே எது படிச்சாலும் வேஸ்ட்தான்.
ஏன்டா அப்படி சொல்ற?
கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்.
அப்போ நீ படிச்சா கிடைக்காதா...?

0 comments:
Post a Comment