
நித்யானந்தா சில மாதங்களுக்கு முன்பு நான் தனியா ஒரு நாடு வாங்கீருக்கேன், இனிமே நான் இன்னொரு நாட்டுல போய் வாழ மாட்டேன். எனக்குன்னு தனியா ஒரு நாடு வாங்கிருக்கேன். இனிமே இங்க தான் வாழுவேன்னு சொன்னாரு. கொரோனா வைரஸ் உலகத்த தாக்குரதுக்கு முன்னாடியே அத முன்னாடியே பிரெடிக்ட் பன்னி தப்பிச்சு போயிட்டரு. அது மட்டுமில்லாம பல மானிலத்துல உள்ள போலீஸ் தேடீட்டு இருக்குறதனால...