யாராவது தன்னை எதிர்த்தால் அவர்களை மன்னித்து தனது ஆட்டு மந்தையில் இன்னொரு ஆடாக சேர்த்துக் கொள்வது ரஜினிகாந்தின் ஏசு ராஜா ஃபார்முலா.முன்பு மனோரமா ஜெயலலிதாவை ஆதரிக்கிறேன் என்று ரஜினியை மேடைகளில் தாறுமாறாக விமர்சித்தார். வடிவேலு விஜயகாந்தை விமர்சித்ததைவிட மோசம். தேர்தலில் அதிமுக படுதோல்வியடைந்தது. மனோரமாவை யாரும் படங்களில் ஒப்பந்தம் செய்யவில்லை. ஏற்கனவே ஒளிபரப்பாகி வந்த...