
ஷேவாக்:எனக்குனு ஒரு நால் வரும் , அன்னிக்கி நா இந்தியாவ செயிக்க் வப்பேன் ,ஆனா என்ன.... அந்த நாளு வருசத்துக்கு மூனு இல்லைனா நாலு நா தான்ப வர்ருது...அதுக்குல்ல இருக்கிற கொஞ்சம் முடியும் கொட்டிரும் போல!!!.சச்சின்:எவன் ஜெயிக்கிறது பத்தி நென்கிறான்..நா எப்டியாவது 50 செஞ்சுரி அடிக்கிர வர டீமில இருக்னும் , ஆனா இந்த மெக்ராத் பையன் இருக்கானே..அவன் என்னை அடிக்க விடவே மாட்டிங்றான்..அவன்...