வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Monday, July 22, 2013

பிரணாப் முகர்ஜி ...குடியரசுத் தலைவராக ஒரு வருடம்.. !

டெல்லி: பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் பதவியில் ஒரு வருட காலத்தை பூர்த்தி செய்துள்ளார். அரசியல் மற்றும் அதிகாரத்தி்ல பல்வேறு பொறுப்புகளை வகித்தவரான பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் பதவியில்ஒரு வருட காலத்தைப் பூர்த்தி செய்துள்ளார். பிரதீபா பாட்டீலுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் பதவிக்கு வந்தவர் பிரணாப் முகர்ஜி. 


விதிமுறைகளைத் தாண்டாமல் அரசியல் சாசனச் சட்டத்தைத் தாண்டாமலும், விதிமுறைகளைத் தாண்டாமலும் வழக்கமான குடியரசுத் தலைவராகவே செயல்பட்டு வருகிறார் பிரணாப்.

சொன்னபடி கேளு... அரசியல் சாசனச் சட்டம் என்ன சொல்கிறதோ அதை மட்டுமே செய்கிறார் பிரணாப். அவராக எதையும் செய்வதில்லை.

கலாம் போல வருமா அப்துல் கலாம் இப்படி இருந்ததில்லை. விதிமுறைகளைத் தாண்டியும், அதேசமயம், வரம்பு மீறாத வகையிலும் மக்களின் ஜனாதிபதியாக திகழ்ந்தவர் கலாம். ஆனால் பிரணாப் அப்படி எதையும் செய்யவில்லை.

அதிக அளவிலான தூக்குத் தண்டனைகள் பிரணாப் ஆட்சிக்காலத்தில்தான் அதிக அளவிலான தூக்குத் தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன என்பதே அவருடைய ஒரே சாதனையாக உள்ளது.

மீதமுள்ள காலத்தில் இனி பாக்கி உள்ள பதவிக்காலத்திலாவது வித்தியாசமான குடியரசுத் தலைவராக பிரணாப் செயல்படுவாரா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.




Related Posts:

  • முக்கிய செய்திகள்... DEGREE HOLDERS VS PAROTTA MASTERS B.E படிச்சவனுக்கே 8 ஆயிரம் 9 ஆயிரம் தானடா கொடுக்குறானுங்க....  பேசாம நாமனும் கத்துக்குவோமா?.... … Read More
  • பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள் Version 2.0 உலகிலேயே பீர் தான் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய ஒரு அருமையான ஆல்கஹால் ஆகும். மேலும் இது அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஆல்கஹால்களுள் ஒன்றாகவும் இருக்கிறது. அதுமட்டுமின்றி, ஏதேனும் பார்ட்டி அல்லது விழா என்று வந்தால், … Read More
  • சிவகார்த்திகேயன் அப்படி செய்யலாமா? ஒரு ஹீரோ, 'உங்களுக்கு கால்ஷீட் கண்டிப்பா தர்றேன்-. நடிக்க வரும்போது சம்பளம் ஃபிக்ஸ் பண்ணினா போதும்' என்று சொன்னால் அது தயாரிப்பாளருக்கு தரப்பட்ட ஃபேவர் இல்லை, ஃபீவர்! அப்படியொரு ஃபீவரைதான் உதயநிதிக்கு வரவழைத்திருக்கிறாராம் … Read More
  • சினேகாவின் அதிரடி கவர்ச்சி – கடுப்பில் பிரசன்னா..!! குடும்பப்பாங்கான வேடத்திலேயே பெரும்பாலும் நடித்து பெயர் பெற்ற சினேகா, திருமணத்திற்கு பாண்டி போன்ற ஒருசிலபடங்களில் மட்டுமே கவர்ச்சி காட்டினார்.திருமணத்திற்கு பின்பு அதை மெயிண்டன் செய்ய விரும்பினார். ஆனால் ஹரிதாஸ் பட தோல்… Read More
  • கண்ணா மூணாவது லட்டு திண்ண ஆசையா? - யார் இந்த நடிகர்? கோட் சூட் போட்ட அல்டிமேட் நடிகர் நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் கடவுள் நடிகரும் நடித்து வருகிறார். கடவுள் நடிகருக்கு ஜோடி களத்தில் ஆடிய டாப் நடிகை. ஷூட்டிங் சமயத்தில் எல்லாம் டாப் நடிகையுடன் தான் கடலையில் பொழுது போ… Read More

0 comments:

Post a Comment