
மகேஷ்பாபு, காஜல் அகர்வால் நடித்து தெலுங்கில் ஹிட் அடித்த படம் பிசினஸ்மேன். இப்போது அதே பெயரில் தமிழில் வெளிவருகிறது. பூரி.ஜெகன்நாத் இயக்கி உள்ளார்.
வெளிநாட்டில் சம்பாதித்து ஆந்திராவில் செட்டிலாகும் குடும்பத்தின் சொத்துக்களை ஏமாற்றி பறித்து குடும்பத்தையே அழிக்கிறார் எம்.எல்.ஏ பிரகாஷ்ராஜ்.
வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கும் அந்த குடும்பத்தின் செல்ல...