முகநூலில் முகத்தை காட்டியதால், பெண்ணின் உயிர்போன பரிதாபம்! சுஸ்மிதா என்ற இப்பெண் முகநூலில் தன்னுடைய படத்தை போட்டதை பதிவிறக்கம் செய்து கூகுளில் விலைமகளிர் பட்டியலில் சேர்த்து தவறாக பயன்படுத்திய கயவர்களால், அவமானம் தாங்காமல் உயிரிழந்தார்.

அன்புக்குரிய பேஸ்புக் பாவிக்கும் சகோதரிகளே உங்கள் புகைப்படங்களை பேஸ்புக்கில் போட வேண்டாம் மீண்டும் எஜ்ஜரிக்கிறேன். விபச்சாரிகளின் நிர்வாண உடலுக்கு உங்களின் முகத்தை அந்த நிர்வாண உடலில் இணைக்க பல கும்பல்கள் காத்திருக்கிறது எச்சரிக்கிறேன்.