வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Friday, June 17, 2011

டீச்சரை லவ்வும் மாணவன்


                                                                                                                      posted by ikm


அ.. ஷ்கா நடிகை யோகா டீச்சர் என்பதும் அவ‌ரிடம் யோகா கற்கப் போன ரட்சகன் நடிக‌‌ரின் மகன் அ…ஷ்காவின் அழகில் மயங்கி அவரைப் பற்றி தந்தையிடம் சொன்னதும், தந்தையும் அதே அழகில் மயங்கி அ…ஷ்காவை ஹீரோயின் ஆக்கியதும் வரலாறு. இந்த வரலாற்றில் இப்போது சின்ன தகராறு.

ரட்சகனின் மகன் இப்போது தெலுங்கில் பிரபல இளம் நடிகர். இவருக்கும், அ…ஷ்காவுக்கும் காதலாம். இந்த‌க் காதலை நடிக‌ரின் பெற்றோர்கள் கடுமையாக எதிர்த்தனர். லேட்டஸ்ட் செய்தி காதல் ஜோடி ரகசியமாக நிச்சயதார்த்தம் வரை சென்றிருக்கிறது.

அ…ஷ்காவின் எடைக்கும், உயரத்துக்கும் நடிகர் தம்பி போல இருப்பார் இதுதான் நடிக‌ரின் பெற்றோர்களின் எதிர்ப்புக்கு காரணம் என்கிறார்கள்.
கண்ணே இல்லாத காதலுக்கு இதெல்லாம் தெ‌ரியவாப் போகிறது.

0 comments:

Post a Comment