1. தலைக்கு குளிக்கும் நாள் என்பதால் மற்ற தினங்களை விட வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் கூடுதல் அழகுடன் மிளிர்கிறார்கள் # லேடீஸாலஜி2. எல்லோரும் நம்முடன் மரியாதையாகப்பேசவேண்டும் என நினைக்கும் நாம் குழந்தைகள் டா போட்டு கூப்பிட்டால் மட்டும் ரசிக்க முடிகிறது#மழலை மனசு


3. மம்மி.. எனக்கு தம்பி வேணும். 

அப்பா துபாய் போய் இருக்கார். வரட்டும் ரெடி பண்ணலாம்.

நோ மம்மி நீ டாடிக்கு ஷாக் சர்ப்பரைஸ் கொடு#ஏ ஜோக்


4. மணிபர்ஸை ஜாக்கெட்டில் வைக்கும் பெண்கள் செல் ஃபோனை ஏன் அங்கே வைப்பதில்லை? ஹில்ஸ் ஏரியாவுல சிக்னல் கிடைக்காதே?அதான்#ஏ ஜோக்


5. செருப்பு அணியாமல் இருந்த அமைச்சரை அழைத்த ஜெ, செருப்பு அணியுமாறு உத்தரவிட்டார்#யார் யார் எதெது அணியலையோ அவங்க எல்லாம் நோட் பண்ணவும்http://www.bangkokpicture.com/photos/busstation0508.jpg
   6. ஆணை காதலிக்கும் பெண் அவனிடம் செக்யூரிட்டியை எதிர்பார்க்கிறாள். பெண்ணை காதலிக்கும் ஆண் அவளிடம் தாய் அன்பை எதிர்பார்க்கிறான்#லவ்வாலஜி


      7. சாதாரண புடவை செலக்‌ஷனுக்கே பல மணி நேரம் எடுத்துக்கொள்ளும் பெண் ஆண் ஐ லவ் யூ சொன்ன உடனே சடன் ரிப்ளை வரும் என எதிர்பார்ப்பது ஆணின் அறியாமை


    8. டி. வி ரிமோட் யார் கையில் என்ற சாதாரண பிரச்சனையோடு மாலை வேளைகள் குடும்பங்களில் பூதாகரமாய் வெடிக்கிறது#சைக்காலஜி


 9. காதலிக்கு ரோஜா,மனைவிக்கு மல்லிகை,கள்ளக்காதலி(ஸ்டெப்னி)க்கு ஜாதி முல்லை என வலை(கை) வ(கை)லையாக பூக்களை தருகிறார்கள் ஆண்கள்#ஜெண்ட்ஸாலஜி


10. பஸ்ஸில் ஸ்டேண்டிங்க் வாய்ப்பு கிடைக்காமல் உட்காரும் சூழல் ஏற்பட்டால் முன்னால் இருந்து 4 வது சீட்டில் ஓரமாக அமரவும்#உரசாலஜி இன் பஸ்ஸால்ஜி...