டாஸ்மாக்கில் ‘கார்ல்ஸ்பெர்க்’ ரக பீர்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
80 ரூபாய் விலைக்கு கிடைக்கும் ப்ரீமியம் ரக பீரில் பாட்டிலுடன் கூடவே பாட்டில் ஓப்பனரும் இலவசமாக இணைந்து வருமாம்! 

அடடே… என்ன ஒரு add-on சர்வீஸ்!
 பல்லால் கடிக்கும் சிரமம் மிச்சம்! சினிமா வில்லன்கள் (ஹீரோக்களும்) தான் முதலில் அந்த ஓப்பனரை தூக்கி எறிந்து விட்டு பிறகு பல்லால் கடித்து திறக்க வேண்டும். பத்து விநாடிகள் எக்ஸ்ட்ரா ஷாட்!