மன்மோகன் சிங் முன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்....
நாட்டை மட்டுமின்றி, உலகையே உலுக்கிய "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல், பொருளாதார சீர்திருத்தங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணாதது போன்ற சூழலில், பிரதமர் மன்மோகன் சிங்(79) தலைமையில் இரண்டாவது முறையாக பதவியேற்ற, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, மூன்றாவது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது.