1.கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்.... காவேரிஆத்துல மீன் பிடிக்கலாம் .. ஆனா
ஐயர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா


2.திருவள்ளுவர் 1330 குரல் எழிதிருந்தாலும் , அவரால ஒரு குரலில் தான் பேச முடியும்3."என்ன தான் தலை சுத்தினாலும் உன் முதுகை நீ பாக்க முடியுமா ?"
மீன் பிடிகிரவண மீனவன்-ன்னு சொல்லலாம்.நாய் பிடிகிரவண நாயாவன்- ன்னு சொல்ல முடியுமா4.தேள் கொட்டின வலிக்கும் .. பாம்பு கொட்டின வலிக்கும் . முடி கொட்டின வலிக்குமா5.ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம் ... காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம் ... Blood டெஸ்ட்ல
Bit அட்டிக முடியுமா6.பொங்கலுக்கு Governmentla லீவு குடுபங்க ... அனா இட்லி தோசைக்கு குடுபன்களா ?7.கோலம்மாவில் கோலம் போடலாம். கடலை மாவில் கடலை போடா முடிமா?