( அப்டேட்: முழு பதிவு இப்போது இங்கெ :-) ) 

2Gல் பிரபலமானவர்கள் இரண்டு 'ரா'க்கள் ஒன்று ராசா அடுத்து ராடியா. டாடா, அம்பானி, ராசா, ராசா, பர்க்கா தத், வீர் சிங்வி என்று எல்லோரிடமும் பேசிய ராடியா கருணாநிதியின் துணைவியரையும் விட்டு வைக்கவில்லை. அவரிடமும் பிஸினஸ் பேசியுள்ளார். டாடா பேரம்.ரத்தன் டாடா நான் பர்சனலாக பேசியதை எப்படி பொதுவில் போடலாம் என்று கேட்கிறார். நல்ல கேள்வி தான் ஆனால் ராடியா ஏன் டாடா பற்றி ராஜாத்தி அம்மாளிடம் பேச வேண்டும் ?


வெளியெ வந்த டேப் 140ஆம் வராத டேப் 5000 என்கிறார்கள். அதில் என்ன என்ன இருக்கிறதோ. சொல்ல முடியாது அவர் இட்லிவடையுடன் கூட பேசியிருப்பார். யார் கண்டது.